முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Ethan.Bible

வசன வால்பேப்பர்கள்

ஒரு வசனத்தையும் தோற்றத்தையும் தேர்ந்தெடுத்து, 2K இல் பதிவிறக்குங்கள்.

யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

சங்கீதங்கள் 23:1-3

அளவு

பாணி

இன்று உங்கள் மனம் எப்படி இருக்கிறது?